Mom Entrepreneur
My Latest Posts
- எடைநிறுத்தி பொருட்களை வாங்குவது போல மனிதர்களை எடை போட்டுக் கொண்டே இருக்கும் நபர்கள்இன்றைய காலகட்டத்தில் நாம் பழகும் மனிதர்களில் சிலபேர் எப்பொழுதும் அடுத்தவருடைய பழக்கத்தையும் நடவடிக்கைகளையும் எடை போட்டுக் கொண்டே சிந்தித்து பழகுவர். அந்தக் காலத்தில் சிறு குழந்தைகள் அனைவரும் தெரு ஓரங்களில் கூட்டம் கூட்டமாக விளையாடுவார்கள் பெண்கள் அனைவரும் அக்கம்பக்கத்தினர் வீட்டோடு சகஜமாய் பழகுவார்கள் தெருக்கள் முழுவதும் குழந்தைகள் சத்தமும் மகிழ்ச்சியும் காணப்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடும்பத்திலுள்ள அனைவருமே தன்னுடைய வீட்டுக்குள்ளே தன்னுடைய நேரத்தை கழிக்கின்றனர் ஆதலால் மற்றவர்களுடன் இயல்பாக பழகவோ பேசுவதோ கிடையாது குறிப்பாக வெளி உலக அனுபவமும் இருக்காது. ஆதலால் சில குழந்தைகள் , ஏன்?குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட எதார்த்தமான வர்களாக இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில மனிதர்கள் அடுத்தவர்களை அவர்களுடைய மனப்போக்கு அவர்களுடைய நடவடிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை எளிமையாக ஏமாற்றி விடுகின்றனர். முன்பெல்லாம் வாழ்க்கையில் மனகஷ்டம் வரும்போது அதை பிறரிடம் பகிர்ந்துகொண்டு நல்ல ஆலோசனை உள் வாங்கிக்கொண்டுமன கஷ்டத்தில் இருந்து வெளிContinue reading “எடைநிறுத்தி பொருட்களை வாங்குவது போல மனிதர்களை எடை போட்டுக் கொண்டே இருக்கும் நபர்கள்”
- வைராக்கியம் – வெற்றியை நோக்கிச் செல்லும் உந்து சக்திஇன்பம் மட்டும் வந்தால் நான் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்து விடுவேன் என்பது வாழ்க்கை அல்ல .வாழ்க்கையில் இன்பத்தை மட்டும் கண்டவனும் இல்லை! துன்பத்தை மட்டும் கண்டவனும் இல்லை! மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவருக்கும் கனவு, லட்சியம் ,குறிக்கோள் அனைத்தும் இருக்கும். மனிதனுடைய சூழ்நிலையாலும், அறியாமையாலும் கனவை விட்டு தூரத்தில் நின்று கொண்டிருக்கும் சிலர்! வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கம் போல மாறிமாறி வரக்கூடிய செயல். நான் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் எல்லா சூழ்நிலைகளிலும் எந்த ஒரு காலகட்டத்திலும் வைராக்கியத்தோடு தனது லட்சியத்தை நோக்கி ஓடி பயணிப்பான். உசேன் போல்ட் நான்கு வருடமாக நான்கு நிமிட போட்டிக்காக பயிற்சி செய்கிறார் நான்கு வருடம் தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே போட்டியில் ஜெயிக்க முடியும். தொடர் பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் வெற்றியடைய முடியாது . சிலர் சிறிது காலம் மட்டுமே ஒரு இலக்கிற்காக பயிற்சியும் முயற்சியும் எடுப்பார்கள் ஆனால் இலக்கைContinue reading “வைராக்கியம் – வெற்றியை நோக்கிச் செல்லும் உந்து சக்தி”
- Introduce Yourself (Example Post)This is an example post, originally published as part of Blogging University. Enroll in one of our ten programs, and start your blog right. You’re going to publish a post today. Don’t worry about how your blog looks. Don’t worry if you haven’t given it a name yet, or you’re feeling overwhelmed. Just click the “New Post” button, and tell us why you’re here. Why do this? Because it gives new readers context. What are you about? Why should they read your blog? Because it will help you focus your own ideas about your blog and what you’d like toContinue reading “Introduce Yourself (Example Post)”

உன்னை உயர்த்துவது நீ மட்டும் தான்.
உன்னையே நீ நம்பு
தெளிவான திட்டமிடல் என்பது வாழ்க்கையில் மிக அவசியமான ஒன்று.